Posts

கோவிட்-19 நோய்த் தொற்று : இந்தியா விதிவிலக்கான நாடா?

அறிவியல் உறுதிப்பாடின்மை, பலவீனமான நிறுவனங்கள், தேசியவாதம் ஆகியவையே இந்தியாவில் கோவிட்-19 பேரழிவிற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றன