Posts

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் (உபா) அருந்ததி ராய் மீது வழக்குத் தொடர தில்லி துணைநிலை ஆளுநர் வழங்கியுள்ள அனுமதி சட்டரீதியான எதிர்ப்பை எதிர்கொள்ளக் கூடியது

இந்திய ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்