Posts

ஸ்வயம் ஒழுங்குமுறைகள் - 2021, ஏபிசி ஒழுங்குமுறைகள் வரைவு, கலப்பு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை குறித்த கருத்து குறிப்பு : மூன்று ஆவணங்களும் தேசிய கல்விக் கொள்கை - 2020 உடன் சேர்த்து முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.

கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு ‘பண்டம்-நுகர்வோர்’ என்ற கண்ணாடி மூலமாகவே கல்வியைப் பார்க்கிறது

ஆசிரியர்கள் தேவையற்ற வகுப்பறையை நோக்கித் தள்ளும் கலப்பு முறை கற்பித்தலும், கற்றலும்